மின்னியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை சார்பாக Paper Presentation நிகழ்ச்சியானது நமது கல்லூரி முதல்வர் தலைமை வகிக்க, அனைத்து துறை தலைவர்கள் முன்னிலை வகிக்க சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் அனைத்து துறையைச் சார்ந்த 40 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் துறை சார்ந்த தொழிற்நுட்ப கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
06.02.2025 அன்று மின்னியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை சார்பாக Paper Presentation நிகழ்ச்சியானது நமது கல்லூரி முதல்வர் தலைமை வகிக்க, அனைத்து துறை தலைவர்கள் முன்னிலை வகிக்க சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் அனைத்து துறையைச் சார்ந்த 40 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் துறை சார்ந்த தொழிற்நுட்ப கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.